​காங்கேய நாடும் கீரனூரும்:

கொங்கு நாட்டில் குடியேறிய வேளாளர்கள் நாடெங்கும் சென்று பல ஊர்களில் காணிகொண்டு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினர். சிறப்பாக நிர்வாகம் செய்ய 24 நாடுகளாக பிரித்தனர். அவற்றுள் மிக முக்கியமான நாடு காங்கேய நாடு. மிகவும் பழமையான நாடாகவும் கருதப்படுகிறது.

காங்கேயம், வள்ளிஏறிச்சல், காடையூர், பட்டாளி, கீரனூர், பார்ப்பதி, பரஞ்சேர்வழி, காரையூர், மருதுறை, முத்தூர், கண்ணபுரம், வெள்ளகோவில், ஆறுகொழு, ஆலாம்பாடி ஆகிய 14 ஊர்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான காங்கேய நாட்டின் ஐந்தாம் ஊராக விளவங்குவது கீரனூர்.  அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில்கள் இங்கே அமைந்துள்ளன.

Keeranur Akilandeswari Udanamar Aadhiswarar Kumbabisekam 2018

Arulmigu Selvanayagi Amman Thunai

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம். 

"Persistence guarantees that results are inevitable."

-Paramahansa Yogananda

கோயில் நேரம்

திருக்கோயில்  சாதரணமாக காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும். அமாவாசையை, பௌர்ணமி , போன்ற விசேட நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் அதிக நேரம் திறந்திருக்கும்.

Keeranur Arulmigu Selvanayaki Amman Kumbabisekam 2018
Keeranur Arulmigu Selvanayaki Amman

எதிர்வரும் நிகழ்வுகள்

*கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திருச்செந்தூர் சென்று தீர்த்தம் எடுத்து வர விருப்பம் உள்ள சொந்தங்கள் முன்பதிவு செய்ய கடைசி நாள்15.02.2020.


தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

  • பூபதி 9715756656 9443020969
  • சக்திவேல் 9842735600
  • செல்வகுமார்9942929143