இந்த கோயிலுக்கு சொந்தமான கொங்கு வேளாளர் கவுண்டரின் ஆறு குலங்களும் உள்ளன. அவர்கள்

  1. ஆதி
  2. அந்துவன்
  3. காடை
  4. கீரை
  5. விளையன்
  6. தேவேந்திரன்


​இவர்களுடன்

மார்க்கேன்டேய கோத்திரத்து ஆதிசைவக் குருக்கள்மாருக்கும்

குலதெய்வமாக விளங்கும் கோவில் செல்வநாயகியம்மன் ​கோவில். 

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம். 

Keeranur Arulmigu Selvanayaki Amman