Keeranur Arulmigu Selvanayaki Amman

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம். 

All Efforts are been undertaken in a very rapid and sincere way to ensure that the preparations for the Kumbabishekam and the Kumbabishekam itself is done in an efficient manner that all the Kaaniyaalarkal and local people of the Keeranur village get the blessings of Sree Selvanayaki Amman and Lordesses Akilandeswari Sametha Lord Aadheeswarar. Please visit the 'Tharpothaya Nikalvukal' page for the important information with respect to the Kumbabishekam. Not to mention, its everyone's duty of whomsoever belongs to this temple, that we unite, forget our socio status, wealth status etc and work in harmony to ensure that all the renovations conclude in a fruitful manner, leading to a much appreciated and enthusiastic Kumbabishekam. Not only money contributions count, but our time and hard work in supporting and executing any of the work related to Kumbabisekam counts in the books of Lord and Lordesses. 


கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, யாக சாலை அமைக்கும் பணிகள் ஆரம்பித்து விட்டது. முதலில் ​முகூர்த்தக் கால் நாட்டும் பணி கடந்த புதன்கிழமை(06/12/2017) காலை நடைபெற்றது. முதலில் ஈஸ்வரன் கோயில் யாகசாலைக்கான  பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பாக முகூர்த்தக் கால் நடப்பட்டது. 


இது முடிந்ததும், செல்வநாயகி அம்மன் யாகசாலைக்கான  பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு சேர்ந்த ஆன்றோறும் கீரனூர் கிராம உள்ளூர் மக்களும் இதில் பங்கேற்றனர். சிறப்பாக முடிந்து!! 


இரவும் பகலும் இடைவிடாது உழைத்து இதற்கான ஏற்பாடுகள் செய்த திருப்பணிக்குழுவினர், ஊர்மக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நன்றி கூற அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.