Keeranur Arulmigu Selvanayaki Amman

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம். 

துக்காட்சியம்மன்

கரிகாலச் சோழன் கட்டிவைத்த துர்க்கையம்மன், துக்காட்சியம்மன் என்னும் பெயருடன் கீரனூர்க்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீரனூரின் எந்த திருவிழாவாக இருந்தாலும் முதல் பூசை பெறுபவர் இந்த துக்காட்சியம்மன்தான்.

துக்காச்சிக்காடு சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஊஞ்ச மரங்களும், கிழுவ மரங்களும் சூழ நடுவில் வடக்கு நோக்கி நான்கு கரங்களுடன் துக்காட்சியம்மன் எழுந்தருள்விக்கப்பட்டுள்ளார். 


இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்ததுக்காட்சியம்மனை , மழை என்றும் பாராமல் வெயில் என்றும் பாராமல் நம்மை காத்தருளும் துக்காட்சியம்மனை தரிசித்து வேண்டும் வரம் பெறுவோம்.