Keeranur Arulmigu Selvanayaki Amman

அருள்மிகு செல்வநாயகி அம்மன் மற்றும் அகிலாண்டீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் திருக்கோயில் , கீரனூர், காங்கேயம். 

செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும்

  • பலி பீடத்தின் மீது சூடம் ஏற்றாதீர்கள். 
  • மது அருந்திவிட்டோ அசைவம் சாப்பிட்டுவிட்டோ கோவிலினுள்ளே வராதீர்கள். 
  • பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் ஆகியவற்றிலான பைகளில் பூசை சாமான்கள், பூ போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்கவும். 
  • ​வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகப்படுத்தக்கூடாது.
  • ​​சிவபெருமானுக்கு தாழம்பூ ஆகாது. தும்பை, வில்வம், கொன்றை ஆகியவை விசேசம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.


சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் நன்மைகள்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை 6.00மணிக்கு ஸ்ரீவிநாயகருக்குப் பூஜை, ஆபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும். எதிர்பார்க்கும் நன்மை கிடைக்கும். ஆறு சங்கடஹர சதுர்த்திக்கு தொடர்ந்து விரதம் இருந்து வழிபடவேண்டும்.


பிரதோஷ வழிபாட்டின் நன்மைகள்

சகல விதமான தோஷங்கள் நிவர்த்தியாக கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம். பௌணர்மிக்கு பின் தேய்பிறையில் வரும் திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை அமையும் அந்த கால கட்டத்தில் சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே தரிசித்து சோமசூத்திர பிரதட்சணம் செய்து வழிபட வேண்டும். சனிக்கிழமை அமையும் பிரதோஷம் மிகவும் சிறப்பு ஆகும். தொடர்ந்து 10 பிரதோஷ உபவாசத்தை மேற்கொண்டால் 13வது பிரதோஷத்தன்று நினைத்தது நிறைவேறும்.


FAQs (Frequently Asked Questions) Related to Kumbabisekam

When does the KaappuKattuthal Start ?

The Kaappukattuthal is planned on 22nd February 2018 at the Temple premises around 4:30 PM


Can a person who has weared Kaappu go home or outside of temple after Kaappukattuthal?

No, the persons are not allowed to go home. Temple management has arranged for stay. The person has to be in the temple for all four days mandatorily - 22nd, 23rd, 24th and 25th February 2018. 


Can a person who has weared Kaappu shave or cut hair? 

No, the person who has undergone Kaappukattuthal ceremony and is wearing a Kaappu, should not cut hair or should not shave, including self shave. No cutting of nails. 


What other protocols should a person who has weared Kaappu should follow?

Please ensure that you bath atleast twice a day, morning and evening before the start of the each of the yaaka kaala poojais. Wash your clothes yourself. The temple management will give two pairs of dresses before start of the Kaappukattu that need to be alternatively washed and weared. Attending of marriages, Grahapravesams etc can be done for the next 48 days after Kumbabisekam, but do not attend any demises(deaths) for the 48 days. Its advisable to be part of the Mandala Poojas for the 48 days when possible, but its not mandatory. Non-veg food should be avoided for all the 48 days.